பாறை மீது மோதிய படகு: நடுக்கடலில் தத்தளிக்கும் தமிழக மீனவர்கள்..!!

கடலில் பாறைமீது படகு மோதியதில் நடுக்கடலில் தமிழக மீனவர்கள் தத்தளித்து வருகின்றனர்.

குமரி மாவட்ட மீனவர்கள் 8 பேர் மீன்பிடிக்க விசைப்படகில் கர்நாடகம் சென்றிருந்தனர். வட மாநில மீனவர்கள் 4 பேரும் தமிழக மீனவர்கள் படகில் இருந்தனர்.

பலத்த காற்று வீசியதில் விசைப்படகு பாறையில் மோதி சேதமடைந்தது. மீட்கப்பட்டவர்கள் ஒடிசா, சத்தீஸ்கரைச் சேர்ந்தவர்கள் என ஆவடி வட்டாட்சியர் தகவல் அளித்துள்ளார்.

இச்செய்தியை பகிர்ந்துகொள்ள

Related posts