நிஜத் தீரன் அதிகாரம் ஒன்று! லாரியில் வந்து கொள்ளையடிக்கும் மர்ம கும்பல்???

தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படத்தில் வருவதை போலவே நிஜத்திலும் கொலைகார கொள்ளை கும்பலால் பரபரப்பு! 

இந்த கும்பல் அன்றாடம் தங்களின் லாரியை எடுத்துச் சென்று பல்வேறு கொள்ளை சம்பவங்களை அறங்கேற்றி வருகிறது.

சமீபத்தில் திருச்சியில் ஒரு இடத்தில் தங்கள் கைவரிசையை காட்டி விட்டு தப்பி ஓடிய போது அங்குள்ள ஒரு சிசிடிவி யில் அந்த லாரியின் படங்கள் பதிவாகின. இதனை வைத்து போலிசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

மேலும் இவர்களிடம் மாட்டும் பொது மக்களிடம் இருக்கும் செல்ஃபோன், நகைகள், பணம் ஆகியவற்றை கத்தியை காட்டி மிரட்டி பறிப்பதே இவர்களின் இதற்கு அடிப்பணியவில்லை என்றால் அடுத்த நொடி மரணம் தான் .

இந்த லாரியை எங்கேயும் கண்டால் மேலே குறிப்பிட்டுள்ள எண்ணுக்கு அழைக்கவும். லாரியின் எண் மேலே குறிப்பிடப்பட்டுள்ளது. 

இச்செய்தியை பகிர்ந்துகொள்ள

Related posts