பேச்சியாத்தா அழும் காட்சி: தன் தமிழ் பிள்ளைகளுக்கு ஏதோ சொல்ல வருகிறாளா!

திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் உள்ள தமிழ் குலதெய்வமான கருப்பசாமி கோவிலில் பேச்சி அம்மா கோவில் உள்ளது. இந்த பேச்சி அம்மா திடீரென கண்ணீர் விட்டு அழுவதால் தமிழர்கள் பெரும் பயத்துடனும் சோகத்துடனும் உள்ளனர்.வீடியோ கீழே

மேலும் கடந்த மூன்று நாட்களாக நமது பேச்சி அம்மாவின் தோலில் ஒரு கிளி ஒன்று வந்து உட்கார்ந்துள்ளது. அதை விரட்ட செல்பவர்களை எதிர்த்து வந்து கொத்தி கூச்சலிடுகிறது. ஆனால் அந்த இடத்தை விட்டு மட்டும் 3 நாட்களாக நகரவே இல்லை.

கோவில் பூசாரியை கூட உள்ளே விடாமல் தடுத்து வருகிறது அந்த கிளி. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இதனால் நமக்கு நம் முன்னோர்களான பேச்சியம்மாவும் கருப்பனும் ஏதோ சொல்ல வருகிறார்கள் என்பது மட்டும் நன்கு விளங்கி கொள்ள முடிகிறது.

இச்செய்தியை பகிர்ந்துகொள்ள

Related posts