இந்த டிப்ஸ் சர்க்கரை நோயாளிகளுக்கு – இந்த சாறை தினமும் குடித்தால் சர்க்கரை அளவு படிப்படியாக குறையும்.

இந்த டிப்ஸ் சர்க்கரை நோயாளிகளுக்கு – இந்த சாறை தினமும் குடித்தால் சர்க்கரை அளவு படிப்படியாக குறையும்.

தேவையான பொருட்கள்

வெண்பூசணிக்காய் – அரை கிலோ
தேன் – 2 தேக்கரண்டி
தண்ணீர் – 300 மி.லி.

செய்முறை

** வெண்பூசணியின் மேல் தோலை நீக்கி விட்டு சிறுதுண்டுகளாக நறுக்கி மிக்சியில் அரைத்து தண்ணீர் கலந்து வடிகட்டவும்.

** அதில் தேன் கலந்து பருக வேண்டும்.

பயன்கள்

** இந்த பூசணி சாறு உடலில் உள்ள அமிலத்தன்மையை நீக்கும்.

** உடல் சூட்டாலும், பித்தத்தாலும் உண்டாகும் வயிற்று புண், வாய்ப்புண், மூலம், சிறுநீர் சம்பந்தமான நோய்கள், பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல் போன்றவைகளுக்கு சிறந்த மருந்து.

** இந்த சாறு ரத்தத்தில் காரத்தன்மையை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.

** உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள் தினமும் காலை 200 மி.லி. வெண்பூசணி சாறு பருகலாம்.

** புற்றுநோய் சிகிச்சை மேற்கொள்பவர்கள் இந்த சாறு பருகினால் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.

** உடல் சூடு குறையும். உடலில் உள்ள திசுக்கள் புத்துணர்ச்சி பெறும்.

** சர்க்கரை நோயாளிகள் இந்த சாற்றில் உப்பு மற்றும் சீரகத்தூள் கலந்து பருகினால் சர்க்கரை அளவு படிப்படியாக குறையும்.

இச்செய்தியை பகிர்ந்துகொள்ள

Related posts