அவசியம் படியுங்கள்!! காதலிக்கும் போதே அது நடந்துடுச்சா….? அப்போ இது உங்களுக்கு தான்…

காதல் வெண்ணிலா கையில் சேருமா சொல்லு பூங்காற்றே என்று சொல்லும் அளவிற்கு காதலில் விழுந்தது..விழுந்தது தான் என சொல்ல முடியாத அளவிற்கு மீளா துயரத்தில் உள்ளவர்களா நீங்கள்..?

காதல் செய்யும் போது மட்டும் மானே தேனே என பேசி ,கல்யாணம் என வரும் போது மட்டும் நைசா நழுவி செல்லும் காதலர்கள் இன்றளவும் இருக்க தான் செய்கிறார்கள்..

காதலிக்கும் போது மட்டும் ஜாதி மதத்தை பொருட்படுத்தாதவர்கள்,கல்யாணம் என வந்துவிட்டால் மட்டும் கண் முன் வந்து நிற்கும்…

மேற்குறிப்பிட்ட காரணத்தை சொல்லி கல்யாணம் செய்ய மறுப்பு தெரிவிக்கும் தருவாயில் யோசனை செய்து பாருங்கள்…

காரணம் இதுவாக கூட இருக்கலாம் என ஆய்வில் தெரிய வந்துள்ளது..
காத்திக்கும் போது ஒரு லிமிட் தாண்டி உடல் அளவில் உறவு இருந்திருந்தால், அப்போதே அடைய வேண்டியது எல்லாமே அடைந்துவிட்டதாக கருதப்படும்…

இதை தாண்டி வேறு என்ன இருக்க போகிறது அடைய என்ற எண்ணம் சிலருக்கு ஏற்பட காரணம் இது தான்…. இப்படி நினைக்க தோன்றினால், அவர்களுக்கு திருமணம் சென்ற ஆசை குறைந்தே விடும்.

அதாவது,காதலித்தவரையே திருமணம் செய்ய சற்று தயக்கம் காட்டுகிறார்களாம்.
இதுவே,உடல் ரீதியான உறவில் ஈடுபடாமல்,பேசுவதோடு காதல் இருந்திருந்தால், அந்த ஆவலே அவர்களை எப்படியாவது திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என நினைக்க வைத்திருக்குமாம்.

எல்லையோடு பழகிய பெரும்பாலன காதலர்கள் வாழ்க்கை திருமணத்தில் தான் முடிந்துள்ளது.

எல்லை மீறீயவர்களின் வாழ்க்கை பெரும்பாலும் பிரேக்அப் ஆகி உள்ளது என கூறுகிறது ஆய்வு…

இப்பதிவானது காதலையும் காமத்தையும் வேறுபிரித்து அறிய முடியாதவர்களிற்காகவும் கடவுள் கொடுத்த உயிரை காதல் தோல்வி எனும் பெயரில் தற்கொலை செய்பவர்களிற்காகவும் பதிவிட்டுள்ளேன்..

உண்மை காதலர்கள் தவறாக புரிந்துகொள்ள வேண்டாம்.. காதல் என்றும் புனிதமானது.. அற்ப சந்தோசத்திற்காக காதல் என்ற பெயரை கொச்சை படுத்துபவர்களே இனியாவது உணர்ந்துகொள்ளுங்கள்..

இச்செய்தியை பகிர்ந்துகொள்ள

Related posts