யாழில் முளைத்த விநோத காளான்! வியப்பில் மக்கள்???

யாழில் முளைத்த விநோத காளான்! 

 

புத்தளம் பிரதேசத்தில் அதிசய காளான் ஒன்று வளர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
புத்தளம், கோட்டகச்சி, கொடகிவுல பிரதேசத்தில் நிஹால் பிரேமசிறி என்பவரின் தோட்டத்திலேயே இந்த காளான் வளர்ந்துள்ளது.

இந்த காளான் ஒன்றரை அடி அகலத்தை கொண்டுள்ள நிலையில், 3 அங்குலத்தில் தடிமனை கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

நிலத்திலிருந்து ஒன்றரை அடி உயரம் வரை காளான் வளர்ந்துள்ளது.
தற்போது நிலவும் அதிக வறட்சியான காலநிலையில் இவ்வாறான காளான் ஒன்று வளர்வதென்பது ஒரு அதிசயமாக கருதப்படுகின்றது.

வியப்பூட்டும் வகையில் வளர்ந்துள்ள காளானை பார்வையிட பெருந்திரளான மக்கள் பிரேமசிறியின் தோட்டத்திற்கு வந்து செல்கின்றனர்.

இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட காளான்களில் இது மிகவும் பெரியது என பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இச்செய்தியை பகிர்ந்துகொள்ள

Related posts